திமுக அரசைக் கண்டித்து பிப். 28-ல் திருமங் கலத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்:

திமுக அரசைக் கண்டித்து, அதிமுக போராட்டம்:

அலங்காநல்லூரில், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஆர். பி .உதயகுமார் தலைமை தாங்கி பேசினார் .
இதில், வருகின்ற திங்கட்கிழமை அன்று திருமங்கலத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில், திமுக அரசை க் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியினர் வரும்படி கட்சி நிர்வாகி களிடம்
இடம் பேசினார்.
அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக ஒன்றிய ச் செயலாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் அழகுராசா, ஒன்றியக் கவுன்சிலர்கள் ஆர். சி .பிரபு ரேவதி, பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், மாவட்ட பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், வெற்றிவேல், திருப்பதி சரவண பாண்டி மற்றும் வக்கீல் ராஜ்குமார் கேபிள் பாஸ்கர்,வெள்ளை கிருஷ்ணன்,
புளி அம்மாள், லதா முன்னாள் கவுன்சிலர் மதலையப்பன்,
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம் ,கிளைச் செயலாளர் மயில் வீரன், முரளிபாஸ்கரன், சம்பத் தாமரை, ஆறுமுகத்தம்மாள் பூமிநாதன், தனசேகரன், மணி, தவமணி ,செந்தில் ராஜன் ,கார்த்திக் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனடனர்.
முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் பேசியபோது:
வருகின்ற திங்கட்கிழமை திருமங்கலம் குன்னத்தூரில் அமைந்துள்ள அம்மா கோவில் முன்பாக திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் .இதில், கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: