மாணவர் புதிய கண்டுபிடிப்பு பைக்:

மாணவர் கண்டுபிடித்த ரீசார்ஜர்பில் பைக்:

மதுரை:

மதுரை மாவட்டம், மேலூர் ,கோட்ட நத்தம்பட்டியைச் சேர்ந்தவர் தனுஷ் குமார்.
தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாமாண்டு படித்து வரும் தனுஷ் குமார்,
புதிய முயற்சியாக ரீசார்ஜபில் இ -பைக் (Rechargeable E-bike) என்ற புதிய சைக்கிளை உருவாக்கி அசத்தியுள்ளார்.
20 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டினால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். மீதமுள்ள 20 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் தானாகவே செல்லும் என்றும் கூறினார். அதாவது, பேட்டரியில் இயங்கும் என்றும் தனுஷ் குமார் தெரிவித்தார். சைக்கிளைத் தயாரிக்க 35 ஆயிரம் செலவாகியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் கோட்ட நத்தம்பட்டியைச் சேர்ந்தவர் தனுஷ் குமார்.தனியார் கல்லூரியில் எம்எஸ்சி முதலாமாண்டு படித்து வரும் தனுஷ் குமார்,
புதிய முயற்சியாக ரீசார்ஜபில் இ -பைக் (Rechargeable E-bike) என்ற புதிய சைக்கிளை உருவாக்கி அசத்தியுள்ளார்.
20 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டினால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். மீதமுள்ள 20 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் தானாகவே செல்லும் என்றும் கூறினார். அதாவது பேட்டரியில் இயங்கும் என்றும் தனுஷ் குமார் தெரிவித்தார். சைக்கிளைத் தயாரிக்க 35 ஆயிரம் செலவாகியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: