மதுரையில் ஜெ பிறந்த தினம்:

மதுரையில் ஜெ பிறந்த தினம்:

மதுரை:

மதுரையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவானது, மதுரை நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய, முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலர் செல்லூர் கே ராஜூ மற்றும் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம் எஸ் பாண்டியன், மாவட்ட துணைச்
செயலாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம் ,மாவட்ட முன்னாள் மண்டல தலைவர் சண்முகவள்ளி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: