மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த மக்கள் நீத ி மையத்தினர்.

மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மைய வேட்பாளர்:
மதுரை:
மதுரையில் 37-வது வார்டில், மக்கள் நீதி மைய வேட்பாளர் சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன்.
இவர், தனக்கு வாக்களித்த மக்களுக்கு, சுவரொட்டி மற்றும் நேரிடையாகவும் நன்றியை தெரிவித்தார்.
இந்த வார்டில், திமுக வேட்பாளர் ராஜா என்ற பொன்வளவன் வெற்றி பெற்றுள்ளார்.
மக்கள் நீதி மைய வேட்பாளர் முத்துராமன் ஆதரவாளர்கள் ஓட்டிய வாழ்த்து சுவரொட்டிகளை பார்த்த பலர் முத்துராமனின் செயலை பாராட்டினர்.

படம்: வண்டியூர் ஜெ.டி. குப்பு லால்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: