ஒரே குடும்பத்தில் போட்டியிட்ட இருவர் வெ ற்றி:

சோழவந்தானில்
பேரூராட்சி தேர்தலில்

1வது வார்டு, சுயேட்சை ஈஸ்வரி வேட்பாளர் வெற்றி

2வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி,

3வது வார்டு அதிமுக கணேசன் வெற்றி
4 வது வார்டில் சிவா (திமுக) வெற்றி…

5 வது வார்டில் வசந்தி(அதிமுக) வெற்றி..

6வது வார்டில் சரண்யா (அதிமுக)
வெற்றி…
சோழவந்தான் பேரூராட்சி

7 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கணேசன் வெற்றி

8வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் மருதுபாண்டியன் வெற்றி

9 வது வார்டில் அமமுக வேட்பாளர் வக்கீல் சத்தியபிரகாஷ் வெற்றி
10 வது வார்டில் திமுக வேட்பாளர் கொத்தாளம் செந்தில் வெற்றி

11வது வார்டில் திமுக வேட்பாளர் ஜெயராமன் வெற்றி

12 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ரேகா ராமசந்திரன் வெற்றி
13வது வார்டில் சுயேச்சை வள்ளிமயில் வேட்பாளர் வெற்றி

14வது வார்டில் திமுக வேட்பாளர் நிஷா கெளதமராஜா வெற்றி

15 வது வார்டில் திமுக வேட்பாளர் வீ.குருசாமி வெற்றி
16வது வார்டில் திமுக செல்வராணி வேட்பாளர் வெற்றி

17வது வார்டில் அதிமுக வேட்பாளர் சண்முகபாண்டியராஜா வெற்றி

18 வது வார்டில் திமுக வேட்பாளர் லதாகண்ணன் வெற்றி.
வெற்றி பெற்றவர்களில் 12-வது வார்டு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வள்ளிமயில் மணி முத்தையா பாஜக பிரமுகரின் மகனான டாக்டர் மருதுபாண்டியனும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: