அலங்காநல்லூர் பேரூராட்சியில் திமுக வெற் றி முகம்:

அலங்காநல்லூர் பேரூராட்சியில் திமுக வெற்றி முகம்:

மதுரை:

அலங்காநல்லூர் பேரூராட்சியில் இதுவரை ஏழு வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

திமுகவைச் சேர்ந்த கோவிந்தராஜ், ரேணுகா ஈஸ்வரி உள்பட ஏழு பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மதுரை மாநகராட்சி 36-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க. மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: