பங்குனித் திருவிழா கொடியேற்றம்:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனி பெருவிழா அடுத்த மாதம் கொடியேற்றத்துடன் துவக்கம்*

மதுரை:

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா வரும் மார்ச் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் மார்ச் 20ம் தேதியும், திருக்கல்யாண வைபவம் 21ம் தேதியும், உச்ச நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 22ஆம் தேதியும் நடைபெறும் என கோவில் துணை ஆணையர் கலைவாணன் அறிவித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: