வாக்குச் சாவடியை பார்த்த திமுக எம்.எல்.ஏ.

வாக்குச் சாவடியை பார்வையிட்ட எம்.எல்.ஏ.:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை ,வெங்கடேசன் எம்எல்ஏ ஒன்றிய திமுக செயலாளர் கென்னடி கண்ணன், பரந்தாமன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், அலங்காநல்லூர் முன்னாள் சேர்மன் ரகுபதி, நகரச் செயலாளர் ராஜேந்திரன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டு தேர்தல் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு திரும்பினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: