வாக்காளர் வாக்களிபதில் ஆர்வம்:

இராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளது 42 வார்டுகளுக்கும் 128 பூத் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் .

இதேபோல் இராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும் . சேத்தூர் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் வாக்கு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொருவருக்கும் கையுறை வழங்கி பாதுகாப்பு பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பதால் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களுடைய ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: