பாஜக வேட்பாளர் வாக்கு பதிவு:

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாநகராட்சி, 16வது வார்டு பாஜக கவுன்சிலர் வேட்பாளர் வெங்கடேஷ் வாக்கு பதிவு செய்த பின் கட்சியினருடன் பாஜக வெற்றி பெறும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: