அதிமுக வேட்பாளர் வாக்குப் பதிவு:

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாநகராட்சி 29வது வார்டு அதிமுக கவுன்சிலர் வேட்பாளர் பிச்சைமணி, அவரது மனைவி மாவட்ட மகளிரணி துணை தலைவி ஷோபியா ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த பின் வெற்றி பெறுவோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: