வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்ப ு:

இராஜபாளையம் நகராட்சி 42 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன:

மதுரை:

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் 42 வார்டுகளுக்கும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, 128 பூத்துக்கு அமைக்கப்பட்டு 11 மொபைல் வாகனங்கள் மூலம் 128 ஈவிஎம் மிஷின்கள் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி சுந்தராம்பாள் மேற்பார்வையில் மிஷின்கள் அனைத்தும் ஒவ்வொரு வாக்கு மையங்களுக்கும் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: