அதிமுக வேட்பாளர் பிரசாரம் நிறைவு:

மதுரை மாநகராட்சி 29வது வார்டில் கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடும் பிச்சைமணி, செல்லூர் மார்க்கெட், மேல தோப்பு உட்பட வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சோபியா, வட்ட செயலாளர் கோட்டைச்சாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வீதி, வீதியாக ஊர்வலமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: