பா.ஜ.க.நிர்வாகி வாக்குகள் சேகரிப்பு:

சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தொழிலதிபர் எம் வி எம் மணி முத்தையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறும்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சோழவந்தான் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் எம் வி எம் மணி முத்தையா தனது 3வது வார்டில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார் இதில் இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: