மதுரை நகரில் பாஜக வேட்பாளர் தீவிர பிரசாரம்:
மதுரை:
மதுரை நகரில் 36-வது வார்டில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பஷீர் அகமது, பாரத பிரதமர் மோடியின் திட்டங்களை, மக்களிடம் எடுத்துக் கூறி, தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.
அவருடன் பாஜக நிர்வாகிகள் ராஜேஸ் கன்னா, டேனியேல் உள்ளிட்டோர், தாமரை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டனர்.