அதிமுக பெண் வேட்பாளர் வாக்குகள் சேகரிப் பு:

அதிமுக வேட்பாளர் இறுதிகட்ட பிரச்சாரம்:

மதுரை:

மதுரை மாநகராட்சி 37-வது வார்டு அதிமுக வேட்பாளர் கல்பனா கண்ணன், சித்திவிநாயகர், விவேகானந்தர் தெருக்களில், இறுதி கட்ட பிரச்சாரமாக ஜீப்பில் இருந்தபடியே வாக்குகளை சேகரித்தார்.
அவருடன், அதிமுக வட்டக் கழக நிர்வாகிகள், பிரதிநிதி கார்வேந்தன் ஆகியோர் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: