மதுரையில், அமமுக வேட்பாளர் பிரசாரம்:

மதுரை மாநகராட்சி 67வது வார்டில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எம்.மாணிக்கம் விராட்டிபத்து பகுதியில் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க கோரி பிரச்சாரம் செய்தார். அவருடன் அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் கஜேந்திரன், மேற்கு 3ம் பகுதி செயலாளர் தங்கராஜ், இளைஞரணி துணை தலைவர் நந்தகுமார், மாவட்ட பிரதிநிதி லோகேஷ், வட்ட அவைத்தலைவர் தெய்வம் உட்பட கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: