மகா கும்பாபிஷேகம்:

ஆதிசிவன் ஆலய குடமுழுக்கு:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிசிவன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது கலசத்தில் உள்ள புனிதநீரை சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: