காங்கிரஸ் வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு:

மதுரையில், காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு:

மதுரை:

மதுரை மாநகராட்சி 66வது வார்டில்போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.பால் ஜோசப் குமார் கை சின்னத்தில் வாக்களிக்கும்படி அப்பகுதியில் பிரச்சாரம் செய்தார். அவருடன் திமுக 66வது வட்ட செயலாளர் இ.எஸ். பாலமுருகன், இளைஞரணி அமைப்பாளர் பி.சுரேஷ், வட்ட பிரதிநிதி பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முத்துகுமார், காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர் காமராஜ், மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: