அதிமுக முன்னாள் அமைச்சர் பிரசாரம்:

அலங்காநல்லூர் பகுதிகளில், முன்னாள் அமைச்சர் தீவிர பிரச்சாரம்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார், தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதில் ,ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் அழகுராசா, நாட்டாமை சுந்தர், ராகவன், வெள்ளை கிருஷ்ணன் உள்பட அனைத்து வார்டு வேட்பாளர்களும் பொதுமக்களும் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: