பாஜக நூதன பிரச்சாரம்:

மதுரை மாநகராட்சி 68வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் க.சகாதேவனுக்கு தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரசசாரம் செய்த பாஜக.,தமிழ்நாடு துணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பொன்மேனி பகுதியில் உள்ள கடையில் புரோட்டா மாஸ்டராகி வாக்கு சேகரித்தார். மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், மண்டல் பொதுசெயலாளர் அருள்மிகு மாரி, அரசுதொடர்பு மாவட்ட தலைவர் ஜி.செல்வராஜ், விவசாய பிரிவு மாவட்ட துணைத்தலைவர் திருப்பதி உட்பட கட்சியினர் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: