*உசிலம்பட்டி அருகே வீட்டில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது விபத்து*
இரண்டு பேர் படுகாயங்களுடன் உசிலம்பட்டி மருத்துவமனையில் அனுமதி.
உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்ட இடத்தில் 100 மீட்டர் தொலைவில் ஒருவரது உடல் சிதறி கிடப்பதாக தகவல்.