அதிமுக வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு:

மதுரை மாநகராட்சி, 37-வது வார்டில் வீடு, வீடாகச் சென்று வாக்குகளை சேகரித்தார், அதிமுக வேட்பாளர் கல்பணா கண்ணன்.
உடன், அதிமுக வார்டு நிர்வாகி ரியாஸ், பிரதிநிதி கார்வேந்தன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: