வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு:

வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு:

மதுரை:

மதுரை மாநகராட்சி 36-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும், ஷாஷகான், குழாய் சின்னத்துக்கு, வீடு, வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார்.
அவருடன், பாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், அமமுக சார்பில் போட்டியிடும் சுலைமான், குக்கர் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: