தேமுதிக வேட்பாளர் ஓட்டு வேட்டை:

தேமுதிக வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு:

மதுரை:

மதுரை மாநகராட்சி 36- வது வார்டில் போட்டியிடும், தேமுதிக வேட்பாளர் ஐயப்பன், மருதுபாண்டியர் தெரு, வீரவாஞ்சி தெரு, காதர் மைதீன் தெருக்களில், முரசு சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: