மதுரை மாநகராட்சி 14வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஷாஜாதி புதூர் சங்கர் நகர் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் புதூர் பகுதி அதிமுக பிரதிநிதிகள் அபுதாஹீர், அம்மா பேரவை செயலாளர் முருகேசன், சாஜகான், போஸ், காளீஸ்வரி, தனம், பேச்சியம்மாள் உட்பட கட்சியினர் பலர் வாக்கு கேட்டு சென்றனர்.
அதிமுக வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு:
