மதுரையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாக் குகள் சேகரிப்பு:

மதுரையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு:

மதுரை:

மதுரை மாநகராட்சி 73 வது வார்டில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ்.போஸ் முத்துப்பட்டி, டிவிஎஸ் நகர் பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அவருடன் திமுக மாவட்ட செயலாளர் விஜய் சேகர், பார்வையாளர் பைகாரா விஜயன், காங்கிரஸ் கட்சி 73 வது வார்டு தலைவர் நவசிவன் உட்பட திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் வாக்கு கேட்டு உடன் சென்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: