மக்கள் நீதி மைய வேட்பாளர் வாக்கு சேகரிப் பு:

மதுரை மாநகராட்சி 37-வது வார்டு தெருவில், வாக்குறுதிகளை அளித்து, வீடு, வீடாகச் சென்று, பெரியவர்களை வணங்கி வாக்கு சேகரித்தார், மக்கள் நீதி மையத்தின் வேட்பாளரும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: