திமுக வேட்பாளர்களை ஆதரித்து, நிதி அமைச்ச ர் பிரசாரம்:

மதுரையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து, நிதி அமைச்சர் பிரசாரம்:

மதுரை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மதுரை மாநகராட்சி வார்டு எண் 58-ல் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா. ஜெயராமன், ஆதரித்து தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பூங்கா நகர், திராவிட படிப்பகம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அதேபோல், மதுரை மாநகராட்சி 50-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இந்திரா காந்தி ராஜேந்திரனை ஆதரித்து, சிம்மக்கல், அனுமார் கோவில் படித்துறை பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: