மதுரையில் போலீஸார் கொடி அணி வகுப்பு:

போலீசார் கொடி அணிவகுப்பு

மதுரை :

மதுரையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி தேர்தலையொட்டி மாநகர் எஸ் .எஸ் . காலனி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட எல்லீஸ் நகரில் இருந்து சம்மட்டிபுரம் வரை துணை கமிஷனர் தங்கதுரை, திலகர் திடல் உதவி கமிஷனர் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆகியோர் தலைமையில் போலீஸ் அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இதேபோல் மதுரை கொன்ன வாயன் சாலையிலிருந்து, ஆரப்பாளையம் வரை போலீசாரின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: