மகா கும்பாபிஷேகம்:

பாசிங்காபுரத்தில் மகா கும்பாபிஷேகம்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஒன்றியம் பசிங்காபுரம் கிராமத்தில்அமைந்துள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் ஆகிய கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது .
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: