பாஜக காரியாலயம் திறப்பு விழா:

பாஜக தேர்தல் காரியாலயத்தை திறந்துவைத்தார் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன்:

மதுரை:

மதுரை: மதுரை மாநகராட்சி தெற்குவாசல் தவிட்டுசந்தை 85-வது வார்டு பாஜக தேர்தல் காரியாலயத்தை திறந்துவைத்தார் பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் பின்னர் 85-வது வேட்பாளர் இந்துமதி பாலமுருகனுக்கு வாக்கு கேட்டு வீதிவீதியாக சென்றார் டாக்டர் சரவணன் வார்டு தலைவர் பாலமுருகன், செந்தில், அழகர், சங்கர்லால், காரல்மார்க்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: