முன்னாள் தமிழக முதல்வருக்கு வரவேற்பு:

மதுரை.வாடிப்பட்டி அருகே தமிழக முன்னாள் முதல்வர். பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் திருமண விழாவிற்காக மதுரைக்கு வருகை புரிந்தார் வரும் வழியில் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மதுரை தெற்கு சரவணன் சோழவந்தான் கருப்பையா ஒன்றிய செயலாளர்கள் வாடிப்பட்டி வடக்கு காளிதாஸ் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன் மதுரை மேற்கு முருகேசன் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் திருமங்கலம் அன்பழகன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ்கண்ணா பொதுக்குழு நாகராஜ்.ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டி நாச்சிகுளம் தங்கபாண்டி அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் தலைவர் ஆர் எஸ் ராம்குமார் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் மகளிர் அணி குருவித்துறைவனிதாமாவட்ட இணைச்செயலாளர் பஞ்சவர்ணம் விவசாய பிரிவு செயலாளர் வாவிடமருதூர் குமார் சின்னபாண்டி மன்னாடிமங்கலம் கந்தன் தேனூர் ஊராட்சி கழக செயலாளர் பாஸ்கரன் வாடிப்பட்டி நிர்வாகி கோட்டைமேடு மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா பாலா உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு வரவேற்பு கொடுத்தனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: