மதுரையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்:

மதுரையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்:

மதுரை:

மதுரை
77 -வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் பேச்சியம்மாள் வேட்பு மனுவில் முன்மொழிந்த ரேவதி வாபஸ் பெற்றதால், வேட்புமனு தள்ளுபடியாகும் நிலையில்
காங்கிரஸ் கட்சி மண்டலம் 4-ல் ஆர்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி, 77 வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பேச்சியம்மாள் வேட்பு மனுவில், முன் மொழிந்த ரேவதி வாபஸ் பெற்றதால், வேட்பு மனு தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டது.
இதனை க் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட துணைத் தலைவர் பூக்கடை கண்ணன் தலைமையில் மண்டலம் 4 அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில், 20 பெண்கள் உள்பட 50 கலந்துகொண்டனர்…

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: