அலங்காநல்லூர் பகுதியில், அதிமுகவினர் மனு த்தாக்கல்:

அலங்காநல்லூரில், அதிமுகவினர் விறுவிறுப்புடன் மனுத்தாக்கல்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சியில், நடைபெறவுள்ள தேர்தலில், அதிமுக வேட்பாளர்கள் ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில், முனியாண்டி கோவிலில் சாமி கும்பிட்டு, பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கலுக்கு சென்றனர்.
இதில் , அதிமுக நகரச் செயலாளர் அழகுராசா, நாட்டாமை சுந்தர் / ராகா வன்,
பாஸ்கான், கிருஷ்ணன், சம்பத், உமாபதி, ஓன்றிய கவுன்சிலர் ரேவதி உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: