அதிமுக ஒன்றியச் செயலாளர் மனுத்தாக்கல்:

அதிமுக ஒன்றியச் செயலாளர் மனுத் தாக்கல்:

மதுரை:

சோழவந்தான் பேரூராட்சி 3.வது வார்டு அதிமுக வேட்பாளராக வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் கொரியர் கணேசன், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் முன்னிலையில், தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: