2 February, 2022 18:09

பாஜகவில் இணைந்த அதிமுக நிர்வாகி:

மதுரை:

மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் அதிமுக புறநகர் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்
மனோகரன், ஆதரவாளர்களுடன் தன்னை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர்.பா. சரவணன் முன்னிலையில், இணைத்துக்
கொண்டார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: