மதுரையில், பாஜகவில் இணைந்த ஹாட்ரிக் கவுன ்சிலர்:

மதுரையில் மூன்று தடவை கவுன்சிலராக இருந்தவர் பா.ஜ.க.வில் இணைந்தார்:

மதுரை:

மதுரை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில், பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன், தலைமையில் மூன்று முறை மதுரை மாமன்ற கவுன்சிலராக இருந்த, அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர், 73 வது வார்டு வட்ட செயலாளராக இருந்த ராஜா ஸ்ரீநிவாசன், அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: