சோழவந்தானில், பாஜக பிரமுகர் மனுத் தாக்கல்:
மதுரை:
சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, போட்டியிடும் பாஜக வின் மாநில விவசாய அணி துணைத் தலைவர், வேட்பாளர்
எம்விஎம் மணி(எ)முத்தையா
வேட்புமனு தாக்கல் செய்தார்.
உடன், மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன், வக்கீல் முத்துமணி, விஜயகுமார்,தேர்தல் அலுவலர் ஆலயலோகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.