பளுதூக்கும் போட்டி:

பளுதூக்கும், உடல் தகுதி திறன் போட்டி:

மதுரை:

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கு இடையான பளுதூக்கும், வழி திறன் , உடல் தகுதித திறன் போட்டியில் தென் மண்டல காவல் துறை அணியினர் 4 தங்கம், 7 சில்வர் , 10 வெண்கலம் பதக்கத்தை வென்றனர். அவர்களை, இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், பாராட்டினார்கள். உடன் ,ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் விக்னேஸ்வரன் உள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: