புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ச ிட்டங்காடு கிராமத்தில் மரக்கன்று நடும் விழ ா நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிட்டங்காட்டில் 600 க்கும் மேற்பட்ட நாட்டுமரங்கன்றுகள் ஒரே நேரத்தில் நடும் பணி நடந்தது

மரக்கன்று நடும் பணியினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கிவைத்தார்

சுற்றுச்சூழல்..காலநிலை மாற்றத்துறை. இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் பனைவிதைகள் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டார்

இந்த மரக்கன்றுகள் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட சிட்டங்காட்டில் 600 மரக்கன்றுகளை ஒரே நேரத்தில் மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்

இவ்விழாவில் அறந்தாங்கி யூனியன் சேர்மன் மகேஸ்வரி சண்முகநாதன் ஊராட்சி மன்றத்தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் மணிமொழியன்..
மாவட்ட கவுன்சிலர் சரிதாமேகராஜ் …உட்பட பலர் கலந்துகொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: