
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் கல்வி குழுமத்தில் 73 வது குடியரசு தின விழா நடந்தது
விழாவிற்கு ஶ்ரீ ராஜராஜன் கல்வி குழுமத்தின் ஆலோசகரும் முன்னாள் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தருமான டாக்டர் சுப்பையா தலைமை வகித்தார்
ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் வாசுகி கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகங்கை கமாண்டன்ட் சிஐஎஸ்எப் ஆர்பி எஸ்பி கிளாரே கொடியேற்றினார் இதில் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் ஆசிரியர்கள் சமூக இடைவெளி யோடு கலந்துகொண்டுசிறப்பித்தனர்