தியாகிகளை கௌரவித்த வருவாய்த் துறையினர்:

சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவித்த வருவாய்த்
துறையினர்:

சோழவந்தான்: ஜன, 27.

சோழவந்தான் அருகே நாராயணபுரம் கிராமத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி ராஜு தேவர், காடு பட்டி கிராமத்திலுள்ள தியாகி ராமலிங்கம் செட்டியார் மனைவி மாரியம்மாள் இவருக்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உத்தரவின்பேரில், வாடிப்பட்டி வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் , தென்கரை வருவாய் அலுவலர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் முள்ளிப்பள்ளம் மணிவேல், தென்கரை ஜெயபிரகாஷ் ஆகியோர் தியாகிகள் வீட்டுக்கு நேரில் சென்று சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கினார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: