குடியரசு தினவிழாவில், மாவட்ட திட்ட அலுவல ருக்கு விருது:

மாவட்ட திட்ட அலுவலருக்கு விருது:

மதுரை:

மதுரை மாவட்டம் 73- வது குடியரசு தினவிழாவில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்(cmchis) மாவட்ட திட்ட அலுவலர் டி.முரளிக்கு, சிறப்பான சேவையை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். அனீஸ் சேகர், வழங்கி பாராட்டினர். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி உள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: