ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்:
மதுரை:
மதுரை வண்டியூர் தீர்த்தகாட்டில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து,
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் ஆதவன், கார்த்திக், மெயப்பன், மாரிச்சாமி, மணிகண்டன், முருகேசன், மோகன், வாசுகி, ஜோதி, அருந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்று, ஆதித்தமிழர் பேரவையினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
பின்னர் ,ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.