திட்டப்பணிகள்: முதல்வர் துவக்கி வைத்ததை, அமைச்சர் தொடக்கம்:

மதுரையில், திட்டப்பணிகள் தொடக்க விழா:

மதுரை:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் நடைபெற்ற முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் புதிய திட்டப்பணி
களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் , நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் 7.67 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: