காரியாபட்டி ஒன்றியக்குழுக் கூட்டத்தில், காரசார விவாதம்:

காரியாபட்டி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் காரசாரம்:

காரியாபட்டி:

காரியாபட்டி ஒன்றியத்தில் பல்வேறு கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது அதற்கான மதிப்பீடுகளை அஜண்டாவில் ஏன் குறிப்பிடப்படவில்லை. ஆணையாளர்:
30 ஆண்டுகளுக்கு மேல் பழைய கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், இடிக்கப்பட்டது.. கவுன்சிலர் சிதம்பர பாரதி:
பழைய கட்டிடங்கள் முறையாக அனுமதி பெற்று தான் இடிக்கப்பட்டது . கவுன்சிலர் நாகர்பாண்டீஸ்வரி: கவுன்சில் பகுதிகளில் நடக்கும், பணிகளை சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கு ஏன் தகவல் தெரிவிப்பதில்லை. பலமுறை சொல்லிவிட். எந்த பதிலும் இல்லை.
கவுன்சிலர் உமை ஈஸ்வரி: அச்சங்குளம் வடக்கு பகு|தியில் பெண்கள் குளியலறை அமைக்க வேண்டும். கவுன்சிலர் ஜமுனாராணி : நந்திக்குண்டு, துலுக்கன்குளம் பகுதியில் சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும். கவுன்சிலர் நாகர்: பாண்டீஸ்வரி: கர்ப்பினி தாய்மார்களின் நலன்கருதி கம்பாளி பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
அதிமுக கவுன்சிலர்கள்: ஒன்றிய த்தில் நடைபெறும் வேலைகள் குறித்து முறையான தகவல் தெரிவிப்பதில்லை என்று புகார் தெரிவித்தனர் . அப்போது ,திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்குமிடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: