தைபூச அன்னதான விழா:

பாலமேட்டில் தைபூச திருவிழா: அன்னதானம்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், பாலமேட்டில் அமைந்துள்ள வேல் முருகன் திருக்கோவில் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, மாநில பிஜேபி விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன், அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசினார் .
இதில், தொழிலதிபரும் சினிமா நடிகருமான கே.ஜி. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், கோவில் நிர்வாகிகள் ராஜேந்திரன், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: