மன்ணாடிமங்கலத்தில், அதிமுக சார்பில் எம். ஜி.ஆர். பிறந்த தினம்:

மன்ணாடி மங்கலத்தில், எம்.ஜி.ஆர் பிறந்த தினம்:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம்,
சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 105-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு, அவருடைய திருவுருவப் படத்திற்கு தெற்கு கிளைச் செயலாளர் ராஜபாண்டி மாலை அணிவித்தார். அவைத்தலைவர் பூசணி செல்வம், கொடியேற்றி வைத்தார் .
விவசாய அணி மாவட்ட நிர்வாகி கந்தன் இனிப்பு வழங்கினார். இதில், பாலு முதலியார், காமாட்சி, சக்திவேல், ஜெயலட்சுமி உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: