நாளை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் கோயில் காளை:

மதுரை:

மதுரை அருகே உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, திங்கள்கிழமை காலை நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டில், தமிழகத்தில் பல மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்கும். விழாவையொட்டி, மதுரை போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தனிச்சியம் முத்தையா சாமி கோவில் மாடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தயாராகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: